17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் பொங்கல் தொகுப்பு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி

கீழக்கரையில் பொங்கல் தொகுப்பு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி

எழுதியவர்: Baker BAker January 10, 2024, 8:59 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நியாய விலை கடை 1-யில் இன்று (10.01.2024) பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களாக ரூ.1000/- ம், 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி இவற்றுடன் முழு கரும்பு கொண்ட தொகுப்பு பொருள்கள் கீழக்கரை நகர மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் திமுக நகர் செயலாளர் பஷீர் ஆகியோர் இணைந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்கள் வழங்கினர். நியாய விலை கடை பெறுப்பாளர் மாரிஸ் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் காதர் நகர்மன்ற உறுப்பினர்கள் மீரான் அலி நசுருதீன் மற்றும் நகர் திமுக நிர்வாகிகள் உட்பட பல கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!