18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் பகுதிகளில் வியாழக்கிழமை 11.01.2024 அன்று மின்சார நிறுத்தம்!

திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் பகுதிகளில் வியாழக்கிழமை 11.01.2024 அன்று மின்சார நிறுத்தம்!

எழுதியவர்: Askar January 10, 2024, 9:27 am
திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் பகுதிகளில் வியாழக்கிழமை 11.01.2024 அன்று மின்சார நிறுத்தம்!
இது சம்பந்தமாக செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
(நாளை) வியாழக்கிழமை 11.012024 அன்று அம்மையநாயக்கனூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோக பகுதிகளான கொடைரோடு, அம்மையநாயக்கனூர், குல்லக்குண்டு,கந்தப்பகோட்டை,முருகுத்தூரான்பட்டி,சாந்தலாபுரம், சிப்காட் தொழிற்சாலை,பொட்டிக்குளம், பள்ளப்பட்டி,மாவூர் டேம், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை வின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!