18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் நாளை மின்சார தடை..

கீழக்கரையில் நாளை மின்சார தடை..

எழுதியவர்: ஆசிரியர் January 31, 2017, 1:30 pm

கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை (01-02-2017) காலை 09.00 மணியில் இருந்து மாலை 05.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை இருக்கும்.

இது பற்றி செயற்பொறியாளர் பால்ராஜ் கூறுகையில் நாளை கீழக்கரை, ஏர்வாடி, மாயாகுளம், உத்திரகோசமங்கை ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக தடை இருக்கும், ஆகையால் பொதுமக்கள் முன் நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!