17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அவனியாபுரம், அலங்காநல்லூர்,பாலமேடு ஜல்லிக்கட்டு; மாடுபிடி வீரர்களுக்கு அழைப்பு..

அவனியாபுரம், அலங்காநல்லூர்,பாலமேடு ஜல்லிக்கட்டு; மாடுபிடி வீரர்களுக்கு அழைப்பு..

எழுதியவர்: syed abdulla January 8, 2024, 8:11 pm

அவனியாபுரம், அலங்காநல்லூர்,பாலமேடு ஜல்லிக்கட்டு; மாடுபிடி வீரர்களுக்கு அழைப்பு..

மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஜனவரி 10ம் தேதி பகல் 12 மணி முதல் ஜன.11 ம் தேதி பகல் 12 மணி வரை http://madurai.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!