18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கனமழையால் இன்று பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

கனமழையால் இன்று பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

எழுதியவர்: syed abdulla January 8, 2024, 7:46 am

கனமழையால் இன்று பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

திருவாரூர் மாவட்டத்திலும் புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!