18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆருத்ரா வழக்கு – லாபம் பார்த்த மக்களிடம் விசாரணை..!

ஆருத்ரா வழக்கு – லாபம் பார்த்த மக்களிடம் விசாரணை..!

எழுதியவர்: syed abdulla January 7, 2024, 3:14 pm

ஆருத்ரா வழக்கு – லாபம் பார்த்த மக்களிடம் விசாரணை..!

ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில், லாபம் சம்பாதித்த பொதுமக்களின் விவரங்களை சேகரிக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்

ரூ.1 லட்சம் முதலீடு செய்து, ஒரு வருடத்தில் ரூ.3 லட்சம் லாபம் எடுத்துவிட்டு, பின்னர் முதலீடு செய்யாமல் லாபத்துடன் சென்றவர்கள் குறித்து விசாரணை,

இது போல சுமார் 600 கோடி ரூபாய் வரை லாப பணம் பொதுமக்களுக்கு சென்றுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!