17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » இன்று முதல் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படவுள்ளது.

இன்று முதல் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படவுள்ளது.

எழுதியவர்: Askar January 7, 2024, 12:47 pm

இன்று முதல் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படவுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு வரும் 10ம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

பொங்கல் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1,000 வழங்கப்படவுள்ளது

இன்றும், நாளையும் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படவுள்ளது

ஜன.10 – ஜன.14 வரை பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் விநியோகம் செய்யப்படும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!