17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பார்வையிடும் பொதுமக்கள் !

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பார்வையிடும் பொதுமக்கள் !

எழுதியவர்: Baker BAker January 7, 2024, 11:56 am

இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அதிநவீன மின்னணு திரைவாகனத்தின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ தொடங்கி வைத்ததை பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் இன்று (07.01.2024) நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!