17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி

மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி

எழுதியவர்: mohan January 7, 2024, 12:02 pm

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ரஞ்சித் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி மற்றும் மகிழ்வனம் ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்திய மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 9 மாவட்டங்களில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் 4 வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கம் வெள்ளி மற்றும் வெங்கல பதக்கங்களை வென்றனர்.

உசிலை மோகன்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!