17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » தமிழகத்தில் கிடு கிடுவென உயரும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கிடு கிடுவென உயரும் கொரோனா பாதிப்பு!

எழுதியவர்: syed abdulla January 6, 2024, 8:05 pm

தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

 தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று (6 ம் தேதி) 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

சென்னையில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக  மாநில சுகாதார துறை  வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!