17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

எழுதியவர்: mohan January 6, 2024, 10:29 am

தென்காசி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த காசிதர்மம் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகன் இசக்கி முத்து(29) என்பவரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!