17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » இராமநாதபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சம்பள உயர்வு வலியுறுத்தி தர்ணா போராட்டம்

இராமநாதபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சம்பள உயர்வு வலியுறுத்தி தர்ணா போராட்டம்

எழுதியவர்: Baker BAker January 6, 2024, 9:42 am

இராமநாதபுரம் மாவட்டம் வண்டிக்காரத்தெரு பகுதியில் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு வங்கியில் பணியாற்றும் 20-க்கும் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு 20% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுற வங்கிகளை இணைத்து *தமிழ்நாடு வங்கி* என உருவாக்கப்பட வேண்டும் மாநில அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்பட்டது ஆனால் கூட்டுறவு ஊழியர்களுக்கு 10% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது மீதமுள்ள 10% போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உட்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கியின் முன்பு மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!