17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மனிதநேயம் » ஆதரவற்ற பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய நிஷா ஃபவுண்டேஷன் மற்றும் தமுமுக …

ஆதரவற்ற பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய நிஷா ஃபவுண்டேஷன் மற்றும் தமுமுக …

எழுதியவர்: ஆசிரியர் February 15, 2018, 12:24 pm

கீழக்கரை பைத்துல்மால் அருகே கடந்த மூன்று நாட்களாக எந்த விபரமும் இல்லாமல் இருப்பதாக அப்பகுதியைச் சார்ந்த ஹாலிக் என்பவர் நிஷா ஃபவுண்டேஷன் மற்றும் தமுமுக உறுப்பினர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

இத்தகவல் அறிந்தவுடன் அப்பெண்ணை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன் மூலம் முதலுதவிகள் அளிக்கப்பட்டு உணவும் வழங்கப்பட்டது.

பின்னர் அப்பெண்மணியைப் பற்றிய தகவல் கீழக்கரை காவல் நிலையத்திற்கு கொடுக்கப்பட்டு, அப்பெண்மணியை உரிய இடத்தில் சேர்ப்பதற்கான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!