17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நிகழ்வுகள் » இன்று சின்னக்கடை தெருவில் சிறார்களுக்கான ஆதார் அட்டை எடுக்கும் பணி..

இன்று சின்னக்கடை தெருவில் சிறார்களுக்கான ஆதார் அட்டை எடுக்கும் பணி..

எழுதியவர்: ஆசிரியர் January 31, 2017, 12:33 pm

கீழக்கரையில் இன்று 31-01-2017,சின்னக்கடை தெரு மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்கத்தில் சிறுவர்களுக்கு ஆதார் அட்டை போட்டோ எடுக்கும் பணி நடைபெறுகிறது.

முகாமுக்கு வரும்பொழுது சிறார்களின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை நகல் கொண்டு வருமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!