17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருச்சுழியில் ரமண மகரிஷி ஜெயந்தி விழா:

திருச்சுழியில் ரமண மகரிஷி ஜெயந்தி விழா:

எழுதியவர்: mohan December 30, 2023, 10:07 am

விருதுநகர் மாவட்டம்,திருச்சுழியில், ரமண மக ரிஷி ஜெயந்தி விழா அவரு டைய பிறந்த இல்லத்தில் நடந்தது.திருச்சுழியில் உள்ள சுந் தர மந்திரம் இல்லத்தில், ரமண மகரிஷி புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்ததால், ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த வீட்டில் ஜெயந்தி விழா கொண்டா டப்பட்டு வருகிறது. அந்த வகை யில், புனர்பூசம் நட்சத்திரம் தினத்தில்,அவரது இல்லத்தில் வேத மந்திரங் கள் முழங்க சிறப்புயாக பூஜைகள் நடந்தது.அதைத் தொடர்ந்து, ரமண மகரிஷிக்கு சிறப்பு பூஜை கள் நடந்தது. தீபாரா தனை காட்டப்பட்டது. ரமண மகரிஷி பக்தர்க ளுக்கு அருள் பாலித்தார்.திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பக்தர்க ளுக்கு, அன்னதானம் வழங் கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!