மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதி தேதிமுக சார்பில் தே.தி மு.க கட்சி தலைவர் விஜய்காந் மரணமடைந்ததையொட்டி அவரது திருஉருவபடத்திற்கு கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலும் அவனியாபுரம் பகுதி தேமுதிக செயலாளர் செந்தில் 100 வட்ட செயலாளர் வெற்றி.,முருகேசன், தவமனி ஆகியோர் மொட்டையடித்து அஞ்சலி செலித்தினர்.மற்றும் நிகழ்வில் 92.வட்ட செயலாளர் அன்பழகன் பொதுக் குழஉறுப்பினர்கள் சேதுராமன். ராஜமாணிக்கம் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்..
செய்தியாளர் வி காளமேகம்




You must be logged in to post a comment.