17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையத்தில் எம் ஜிஆர் மற்றும் பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

இராஜபாளையத்தில் எம் ஜிஆர் மற்றும் பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

எழுதியவர்: mohan December 25, 2023, 11:14 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம் ஜி ஆர் அவர் அவர்களின் நினைவுகளை முன்னிட்டு இராஜபாளையம் முடங்கியார் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக மாவட்ட அம்மா பறவை செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் வடக்கு நகர செயலாளர் முருகேசன் முன்னிலையில் அதிமுக கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் எம்ஜிஆர் திருவருளை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இதைபோல் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைத்துள்ள பெரியார் சிலைக்கு பெரியாரின் 50 வது நினைவு தினத்தை முன்னிட்டு பெரியார் சிலைக்கும் அதிமுகாவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்…

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!