17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மழையால் இடிந்த வீடு: சேர்மன் ஆய்வு

மழையால் இடிந்த வீடு: சேர்மன் ஆய்வு

எழுதியவர்: mohan December 23, 2023, 11:39 am

டிச.23 நகரில் கடந்த வாரம் பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் தேங்கியது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தல் படி நகராட்சி பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்மீன்கார தெருவில் இடிந்து விழுந்த சகுபர் என்பவரது வீட்டை, நகர்மன்ற தலைவர் கார்மேகம் பார்வையிட்டார். அந்த வீட்டை சீரமைக்க நடவடிக்கை கேட்டுக்கொண்டார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!