17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் வெள்ள நிவாரண உதவி

கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் வெள்ள நிவாரண உதவி

எழுதியவர்: mohan December 21, 2023, 6:50 pm

கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் வெள்ள நிவாரண உதவியாக கீழக்கரை வட்டாட்சியர் அவர்களிடம் 500 புளியோதரை சாப்பாடு பொட்டலங்கள், பிஸ்கெட், போன்றவை ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கம் தலைவர் Dr.சம்சுல் கபீர், சங்க முன்னாள் தலைவர்களான Dr. ராசிக் தீன் மற்றும் Dr.சுந்தரம், வழக்கறிஞர் நாதியா, செயலாளர் எபன், மிப்தாஹுதீன், ஆபிதீன் மற்றும் செய்யது ஹமீதா கலைகல்லூரியின் முதல்வர். ராஜசேகர் மற்றும் ஹாஜா உட்பட பலர் உடன் இருந்தனர். இத்துடன் தலைவர் Dr.கபீர் அவர்கள் நாளைய தேவைகள் ஏதும் வேண்டுமெனில் செய்து தருவதாக உறுதியளித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!