கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழை காரணமாக அதிக வெள்ளப் பாதிப்பு பகுதிகளான தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்செந்தூர் , காயல்பட்டினம், திருநெல்வேலி, ஆகிய பகுதிகளில் பாதிப்புக்குள்ளாகி வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு எழுமலை வர்த்தக சார்பாக நிவாரணப் பொருட்கள் வசூல் செய்யப்பட்டது.
மேலும் நிவாரணப் பொருட்களை காவல்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. வர்த்தக சங்கதலைவர் ஏ பெருமாள். செயலாளர் செல்வராஜ். பொருளாளர் ரஹீம் பாய் ஆகியோர் தலைமையில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.







You must be logged in to post a comment.