17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த எழுமலை வர்த்தக சங்கம்

வெள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த எழுமலை வர்த்தக சங்கம்

எழுதியவர்: mohan December 20, 2023, 2:08 pm

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழை காரணமாக அதிக வெள்ளப் பாதிப்பு பகுதிகளான தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்செந்தூர் , காயல்பட்டினம், திருநெல்வேலி, ஆகிய பகுதிகளில் பாதிப்புக்குள்ளாகி வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு எழுமலை வர்த்தக சார்பாக நிவாரணப் பொருட்கள் வசூல் செய்யப்பட்டது.

மேலும் நிவாரணப் பொருட்களை காவல்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. வர்த்தக சங்கதலைவர் ஏ பெருமாள். செயலாளர் செல்வராஜ். பொருளாளர் ரஹீம் பாய் ஆகியோர் தலைமையில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!