18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு உதவி.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு உதவி.

எழுதியவர்: mohan December 19, 2023, 5:24 pm

ராமநாதபுரம் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள பிஸ்கட் பிரட் பெட்ஷீட் மெழுகுவர்த்தி வாட்டர் மற்றும் பேஸ்ட் பிரஸ் ஆகிய பொருள்கள் அடங்கிய 500 பயனாளிகளுக்கு ரெட் கிராஸ் பேரிட மீட்பு குழுவினர் நேரில் சென்று வழங்க உள்ள இந்த பொருட்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சியர் இடம் இந்தியன் ரெட் கிராஸ் மாவட்ட சேர்மன் மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் வழங்கினார்கள். ஆட்சியர் அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!