17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » விளையாட்டு செய்திகள் » “THAI ZET” வாலிபால் போட்டி தொடங்கியது..

“THAI ZET” வாலிபால் போட்டி தொடங்கியது..

எழுதியவர்: ஆசிரியர் February 11, 2018, 12:06 am

இன்று (19-02-2018) கீழக்கரை THAI ZET வாலிபால் அசோசியேசன் நடத்தும் மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி சிறப்பாக தொடங்கியது.

இந்நிகழ்ச்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கீழக்கரை நகர் செயலாளர் ஹமீது யூசுப் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தை தொகுதிச் செயலாளர் அற்புதக்குமார், 500 பிளாட் தமிம் மற்றும் சதக் , சாதிக் அலி மற்றும் இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

https://keelainews.in/2018/02/10/thai-zet-sports-friends-district-level-competition-kilakarai-01/
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!