17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தானில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பஜனை குழுவினர் ஊர்வலம்

சோழவந்தானில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பஜனை குழுவினர் ஊர்வலம்

எழுதியவர்: mohan December 17, 2023, 10:50 am

சோழவந்தானில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று காலை சோழவந்தான் ராவுத்த நாயக்கர் தெரு ஸ்ரீ கொண்டல் ராவுத்தர் ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் பஜனை மடத்திலிருந்து நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலம் வந்தனர் தொடர்ந்து பஜனை பாடல்கள் பாடினர் அதில் காலையில் நீவைத்திய அபிஷேகம் அன்னதானம் நடைபெற்றது ஆன்மீகவாதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!