17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒன்றிய அரசின் இளைஞர் நலன் துறை சார்பில், தேசிய ஒருமைப்பாட்டு முகாம்

ஒன்றிய அரசின் இளைஞர் நலன் துறை சார்பில், தேசிய ஒருமைப்பாட்டு முகாம்

எழுதியவர்: mohan December 14, 2023, 10:24 am

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் மூலம் , நாட்டில் உள்ள நாட்டு நலப்பணித்திட்ட மாணவ , மாணவிகள் கலந்து கொள்ளும் தேசிய ஒருமைப்பாடு முகாம் 7 நாட்கள் நடைபெற்று வரும் நிலையில்,இம் முகாமில் , தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் , புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் . இவர்கள் தேச ஒற்றுமை , தேச முன்னேற்றம் , கலாச்சார பரிமாற்றம் போன்றவற்றை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பேச்சும், கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!