17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan December 14, 2023, 10:16 am

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட 36 பஞ்சாயத்துகளில் வாறுகால் வசதி தார் சாலை வசதி மின்விளக்கு வசதி,சுகாதார வசதிகள் உள்ளிட் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!