18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னை புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ரூ.1 லட்சத்திற்கு மேலான நிவாரண பொருட்கள் வழங்கல்.

சென்னை புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ரூ.1 லட்சத்திற்கு மேலான நிவாரண பொருட்கள் வழங்கல்.

எழுதியவர்: mohan December 8, 2023, 12:08 pm

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்புடைய அத்தியாவசிய பொருட்களான அரிசி, தண்ணீர் , பிஸ்கட், பால் ,சேலை, வேஷ்டி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, திருமங்கலம் வட்டாட்சியர் பார்த்திபன் தலைமையில், சென்னையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்கள் அனைத்தும் இங்கிருந்து , மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் சேர்க்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இப்பொருள்கள் அனைத்தும் திருமங்கலம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களால் சேகரிக்கப்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!