17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் டூவீலருக்குள் புகுந்த 4 அடி நல்ல பாம்பு; பத்திரமாக மீட்ட பாம்பு ஆர்வலர்..

மதுரையில் டூவீலருக்குள் புகுந்த 4 அடி நல்ல பாம்பு; பத்திரமாக மீட்ட பாம்பு ஆர்வலர்..

எழுதியவர்: mohan December 8, 2023, 12:04 pm

மதுரை அவனியாபுரம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரில் பாம்பின் சத்தம் கேட்டு பார்த்ததில் சீட்டுக்கு அடியில் பாம்பு ஒன்று தஞ்சம் அடைந்தது தெரியவந்தது.இதுகுறித்து திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் ஆர்வலர் மெக்கானிக் சகா தகவல் அளித்தனர். தகவல் அறிந்த சம்பவத்துக்கு வந்த சகா அவர் டூவீலரின் இருக்கைக்கு அடியில் உள்ள 4 அடி நல்ல பாம்பை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!