18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அம்பேத்கர் நினைவு தினம்: பாஜக மரியாதை

அம்பேத்கர் நினைவு தினம்: பாஜக மரியாதை

எழுதியவர்: mohan December 7, 2023, 11:44 am

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் 67 நினைவு நாள் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்ட பாஜக சார்பில், ஏர்வாடி அருகே புல்லந்தை கிராமத்தில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன்தலைமையில் பாஜகவினர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் மாவட்ட பொதுச்செயலாளர் மணிமாறன், மாநில மகளிரணி துணை தலைவர் கலாராணி, மாவட்ட செயலாளர் ப்ரியா முருகானந்தம்,கீழக்கரை நகர் தலைவர் மாடமுருகன், ராமநாதபுரம் நகர் தலைவர் கார்த்திகேயன், திருப்புல்லாணி மண்டல் தலைவர் சாமிநாதன், கடலாடி கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்டாலின் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் குமரன், அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் நந்தகுமார், தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர்முருகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்.முருகன், செய்தியாளர், ராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!