17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் . அரசியல் கட்சி மற்றும் சமுதாய பெரியவர்கள் சார்பில் அவரது திரு உருவ சிலைக்கு மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை.

இராஜபாளையத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் . அரசியல் கட்சி மற்றும் சமுதாய பெரியவர்கள் சார்பில் அவரது திரு உருவ சிலைக்கு மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை.

எழுதியவர்: mohan December 6, 2023, 6:42 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் CPI மாவட்ட செயலாளர் லிங்கம் , மதிமுக மாவட்ட செயலாளர் வேல்முருகன் ,விடுதலை சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் சரவணன் , CPM நகர செயலாளர் மாரியப்பன் , BJP கட்சி மற்றும் அரசியல் கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கரின் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி சாலையில் உள்ள பாரதரத்னா டாக்டர் அம்பேக்கர் அவர்களின் திரு உருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சமுதாய பெரியவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டணர்…

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!