17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி. சோழவந்தானில் இனிப்பு வழங்கி கட்சியினர் கொண்டாட்டம்

மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி. சோழவந்தானில் இனிப்பு வழங்கி கட்சியினர் கொண்டாட்டம்

எழுதியவர்: mohan December 5, 2023, 6:46 pm

சமீபத்தில் நடைபெற்ற மத்திய பிரதேசம் ராஜஸ்தான் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜகவின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் வெற்றிக்கு காரணமான பாரத பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் மாவட்ட தலைவர் ராஜசிம்மன் கலந்து கொண்டு சிறப்பித்தார் நிர்வாகிகள் கோச பெருமாள் மண்டல் தலைவர்கள் திருவேடகம் கதிர்வேல் அழகர்சாமி முத்துப்பாண்டி மாவட்டத் துணைத் தலைவர் கோவிந்த மூர்த்தி மாவட்ட மகளிர் அணி தலைவர் ஜெயமணி மாவட்ட வர்த்தக அணி ராஜாராம் மாவட்ட மகளிர் அணி தலைவி வசந்தி மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் செல்வி மண்டல் பார்வையாளர் சிவராமன் மண்டல் பொருளாளர் பாண்டியன் முத்துப்பாண்டி தசரத சக்கரவர்த்தி ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!