17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடலாடி ஒன்றிய பூத் கமிட்டி புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கடலாடி ஒன்றிய பூத் கமிட்டி புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

எழுதியவர்: mohan December 4, 2023, 10:30 am

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதி கடலாடி ஒன்றிய பூத் கமிட்டி புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம் ஏ முனியசாமி தலைமை வகித்தார்.அமைப்புச் செயலாளர் சுதா கே பரமசிவன் பேசினார். விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார்,பொதுக்குழு உறுப்பினர் குமரய்யா ,எம்ஜிஆர்இளைஞர் அணி கமுதி ஒன்றிய செயலாளர் கருமலையான்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சத்தியமூர்த்தி,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி பொருளாளர் முருகானந்தம்,ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயச்சந்திரன்,போஸ் (எ) செந்தூர்பாண்டியன்,ஒன்றிய அவைத்தலைவர் சண்முக போஸ் உள்பட பலர்கலந்து கொண்டனர்.கடலாடி ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன் ஏற்பாடு செய்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!