18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » ம.ம.க 10 ம் ஆண்டு துவக்கத்தை ஒட்டி பேராசிரியர் வருகை..

ம.ம.க 10 ம் ஆண்டு துவக்கத்தை ஒட்டி பேராசிரியர் வருகை..

எழுதியவர்: ஆசிரியர் February 9, 2018, 7:19 pm

மனித நேய மக்கள் கட்சியின் 10ம் ஆண்டு நிறைவையொட்டி SP பட்டிணம் முதல் கீழக்கரை வரை கொடியேற்றி, பல நல உதவிகள் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போராசிரியர் ஜவாஹிருல்லா வருகை தர உள்ளார்.

இந்நிகழ்ச்சிக்காக தமுமுக மற்றும் மமக கட்சினர் SP பட்டிணம் முதல் கீழக்கரை வரை, இந்நிகழ்வுக்கு வருகை தரும் தலைவரை வரவேற்கும் விதமாக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!