18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது திடீரென தீ பற்றியது..

மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது திடீரென தீ பற்றியது..

எழுதியவர்: ஆசிரியர் November 16, 2023, 9:53 am

மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியர் என்பவர் அதே பகுதியில் மருத்துவராக உள்ளார். இந்த நிலையில் அவர்  திண்டுக்கல் காலையில் தனது  காரில் மருத்துவமனை நோக்கி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வாகனம் பழுதாகி நின்றது. ஆனால்ர நின்று கொண்டிருந்த கார் முன்பக்கம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவம் அறிந்து தல்லாகுளம் தீ யணைப்பு  துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் தீயணைப்பு அலுவலர் அசோக்குமார் தலைமையிலான  தீயணைப்பு குழுவினர் காரில் எறிந்த தீயை அணைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்திய வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்த பேசறையில் பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!