17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொடர் மழை எதிரொலி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று விடுமுறை..

தொடர் மழை எதிரொலி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று விடுமுறை..

எழுதியவர்: ஆசிரியர் October 30, 2023, 10:40 am

இராமநாதபுரம், அக்.30 – ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. ராமநாதபுரம் 33.80 மி.மீ, கடலாடி 41.60 மி.மீ., மண்டபம் 16.20 மி.மீ., தீர்த்தாண்டதானம் 15.20 மி.மீ., பள்ளமோர்குளம் 13 மி.மீ., வட்டாணம் 12.60 மி.மீ., ஆர்.எஸ்.மங்கலம் 9 மி.மீ.. தொண்டி 8 மி.மீ., வாலிநோக்கம் 8 மி.மீ., பரமக்குடி 6.60 மி.மீ., திருவாடானை 6.20 மி.மீ., முதுகுளத்துார் 6 மி.மீ., பாம்பன் 0.60 மி.மீ, தங்கச்சிமடம் 0.50 மி.மீ., ராமேஸ்வரம் 0.30 மி.மீ., என மழை பெய்துள்ளது. தொடர் மழை எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (அக்.30) விடுமுறை அளித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!