18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கல்லூரியில், கலை இலக்கிய போட்டி தொடக்க விழா..

கல்லூரியில், கலை இலக்கிய போட்டி தொடக்க விழா..

எழுதியவர்: ஆசிரியர் October 29, 2023, 1:53 am

மதுரை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி,மதுரை திருப்பாலை. இ.எம். ஜி. யாதவர் பெண்கள் கல்லூரியில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், மாணவ மாணவிகள் பங்குபெறும் கலை இலக்கிய போட்டிகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  ஆகியோர் உடன் உள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!