17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில், அரசு நிறுவனங்களில், பொது கணக்கு குழுவினர் ஆய்வு..

மதுரையில், அரசு நிறுவனங்களில், பொது கணக்கு குழுவினர் ஆய்வு..

எழுதியவர்: ஆசிரியர் October 26, 2023, 11:14 pm

மதுரை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர்/சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வபெருந்தகை  தலைமையில் , சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்/சட்டமன்ற உறுப்பினர்  ஈ.ஆர்.ஈஸ்வரன்  (திருச்செங்கோடு), நத்தம் இரா. விஸ்வநாதன், (நத்தம்) எஸ்.எஸ்.பாலாஜி, (திருப்போரூர்) ஜி.வி.மார்க்க ண்டேயன் (விளாத்திகுளம்) ஆகியோர் சிட்டம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்திலும், மதுரை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திலும் மதுரை டோக் பெருமாள் கல்லூரியிலும், மதுரை ஆவின் பாலகத்திலும் ஆய்வு மேற்கொண்டார்கள்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, சட்டமன்றப் பேரவை செயலாளர் கே.‌‌ ஸ்ரீனிவாசன், மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!