17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது..

மதுரை மாநகரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் October 15, 2023, 11:54 am
மதுரை:

பல்வேறு வழக்குகள் மற்றும் கொலை வழக்குகளில்‌ பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில்‌ செயல்பட்டு வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார், மற்றும கஞ்சா, போதை மாத்திரை விற்பனை வழக்குகளில்‌ மதுரை மாநகரைச் சேர்ந்த வேல்முருகன் ஆகிய இருவரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த,  மதுரை மாநகர காவல்‌ ஆணையர்‌ லோகநாதன் உத்தரவின்‌ பேரில்‌, முத்துக்குமார் மற்றும் வேல்முருகன் ஆகிய இருவரும் மதுரை மத்திய சிறையில்‌ “குண்டர்‌”  தடுப்புச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ அடைக்கப்பட்டனர்‌.

செய்தியாளர் வி காளமேகம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!