18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » அப்துல் கலாம் பிறந்த நாள்: ராமேஸ்வரத்தில் அக்.15 ல் மினி மராத்தான் போட்டி..வீடியோ அறிவிப்பு வெளியீடு..

அப்துல் கலாம் பிறந்த நாள்: ராமேஸ்வரத்தில் அக்.15 ல் மினி மராத்தான் போட்டி..வீடியோ அறிவிப்பு வெளியீடு..

எழுதியவர்: ஆசிரியர் October 13, 2023, 9:45 am

ராமநாதபுரம், அக்.13 – முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினத்தை (அக்.15) யொட்டி ராமேஸ்வரத்தில் மினி மாரத்தான் போட்டி நடக்கவுள்ளது. இது தொடர்பாக ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறியுள்ளதாவது: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள் அக்.15 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் மினி மராத்தான் ராமேஸ்வரம் தீவு பகுதியில் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் www.rkhm2023.com என்ற இணைய தளத்தில் முன் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!