17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » 58 கிராம கால்வாய்க்கு பாதிப்பை ஏற்;ப்படுத்தும் கல் குவாரியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உசிலம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

58 கிராம கால்வாய்க்கு பாதிப்பை ஏற்;ப்படுத்தும் கல் குவாரியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உசிலம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் October 10, 2023, 12:45 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி கிராம மக்களின் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் ஆதாரமாக இருக்கும் 58 கிராம கால்வாயில் நிரந்தர தண்ணீர் திறக்க அரசு அரசாணை வழங்க வலியுறுத்தியும் உசிலம்படடி அருகே உ.வாடிப்பட்டி அருகிலுள்ள 58 கிராம தொட்டிப்பாலத்தின் அருகில் செயல்படும் கல்குவாரியின் அனுமதியை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் 58 கிராம கால்வாயின் பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் மதுரை மாவட்டத்தில் பெரியாறு வைகை பாசனப்பகுதி நிலங்களை புதிய சர்வே எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் உசிலம்பட்டி தேனி ரோட்;டில் தற்காலிக பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்திற்கு ஆதராவாக கம்யூனிஸ்ட் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!