17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » பிற செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொடர்ந்து வாகை சூடும் வடக்கு தெரு அல்ஜதீத் வாலிபால் அணி..

தொடர்ந்து வாகை சூடும் வடக்கு தெரு அல்ஜதீத் வாலிபால் அணி..

எழுதியவர்: ஆசிரியர் January 30, 2017, 5:10 pm

கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த அணியாகும் அல் ஜதீத் வாலிபால் கிளப்.  இந்த கிளப்பின் அணி உள்ளூர் மற்றும் வெளியூரில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளனர்.

இந்த வாரம் இராமேஸ்வரம் SRM VOLLEYBALL TOURNAMENT நடைபெற்றது.  இந்த போட்டியில் அல் ஜதீத் வாலிபால் கிளப் முதல் பரிசை வென்றுள்ளது.  அடுத்ததாக இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசினை முகம்மது பாய்ஸ் கிளப், ஒப்பிலான் மற்றும் CVC கிளப், கீழக்கரை முறையே வென்றுள்ளனர்.

வெற்றி பெற்ற அணியினருக்கு கீழை நியூஸ் நிர்வாகக்குழு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!