மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் ,இலவச பல் சிகிச்சை முகாம் பள்ளித் தாளாளர் கல்வியாளர் முனைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது விழாவிற்க்கு வந்திருந்தவர்களை பள்ளி முதல்வர் லயன் அமுதப்பிரியா வரவேற்றார்கள். டாக்டர் .ஆனந்த் பல் மருத்துவமனை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு பல் மருத்துவர்கள் டாக்டர் .ஆனந்த் மற்றும் டாக்டர்.பிரியா தலைமையில் இலவசமாக பல்சிகிச்சை முகாம் நடைபெற்றது. பெற்றோர்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு பல் பாதுகாப்பு சம்பந்தமான சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினார்கள்.இதில் அதிக அளவில் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.விழா நிறைவாக ஆசிரியர் செல்லராணி நன்றி கூறினார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜெயபாரதி,சுபா,திவ்யா, செல்வராணி மற்றும் சங்கீதா,அனிதா ஆகியோர் செய்து இருந்தார்கள்.
இலவச பல் சிகிச்சை முகாம்..
எழுதியவர்: ஆசிரியர் October 7, 2023, 2:35 pm




You must be logged in to post a comment.