17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்..

கீழக்கரை கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்..

எழுதியவர்: ஆசிரியர் October 2, 2023, 7:38 pm

இராமநாதபுரம் மாவட்ம் கீழக்கரை கஸ்டம்ஸ் கடற்கரை அருகே ஒரு ஆண் சடலம் கரை ஒதுங்கியது. காவல்துறை விசாரிப்பில் அவர் கீழக்கரை வண்ண தெரு பகுதியில் துணி கடை வைத்திருப்பதாக அறியப்படுகிறது.
உடனடியாக சடலத்தை மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமணைக்கு ஆம்புலண்ஸ் மூலம் கொண்டுசெல்லபட்டது.

மேலும் கீழக்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!