18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் பேரூராட்சியில் பாரத தூய்மை பணி..

சோழவந்தான் பேரூராட்சியில் பாரத தூய்மை பணி..

எழுதியவர்: ஆசிரியர் October 1, 2023, 8:00 pm

சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் பாரத தூய்மை திட்ட முழு சுகாதாரப் பணி நடைபெற்றது இந்த பணியில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் 18 வார்டுகளின் ஒருங்கிணைப்பாளர் சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம் துணைத் தலைவர் லதா கண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள்   அந்தந்த வார்டில் பங்கேற்றனர் பேரூராட்சி பணியாளர்கள் தொழிலாளர்கள் தூய்மை பணியாளர்கள் இந்த பாரத தூய்மை பணி திட்ட முகாமில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!