18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜபாளையம் அருகே நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை அகற்ற கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்…

ராஜபாளையம் அருகே நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை அகற்ற கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் October 1, 2023, 7:57 pm

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் பேருந்து நிலையம் முன்பு தென்காசி மதுரை நெடுஞ்சாலையில் இயங்கி வரும் 12112 கடை எண் அரசு  மதுபானகடையை அகற்ற கோரி BJP மேற்கு மாவட்ட தலைவர் சரவண துரைராஜா தலைமையில் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பாஜக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக மதுபான கடையை அகற்ற கோரி  கோஷம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!