17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் திமுக சார்பாக நீட் தேர்வு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரத்தில் திமுக சார்பாக நீட் தேர்வு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் February 5, 2018, 1:34 pm

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சியான திமுக சார்பாக மாநிலம் முழுவதும் நீட் தேர்வு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (05-02-2018) நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியான இராமநாதபுரத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக கட்சி தொண்டர்கள் உட்பட தோழமை கட்சிகளான காங்கிரஸ்,  விடுதலை சிறுத்தை கட்சிகள் மற்றும் இன்னும் பல தோழமை கட்சிகள் கலந்து கொண்டனர். இ க்கூட்டத்தில் திமுக தலைவர்கள் உட்டபட அனைத்து தோழமை கட்சிகளும் கண்டன உரையாற்றினர்.

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!