17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கல்வி » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாதனை படைத்த கீழக்கரை அல் பைய்யினா மாணவனுக்கு இராமநாதபுரம் ஆட்சி தலைவர் பாராட்டு..

சாதனை படைத்த கீழக்கரை அல் பைய்யினா மாணவனுக்கு இராமநாதபுரம் ஆட்சி தலைவர் பாராட்டு..

எழுதியவர்: ஆசிரியர் February 5, 2018, 11:54 am

சாதனை படைத்த கீழக்கரை அல் பைய்யினா மாணவனுக்கு இராமநாதபுரம் ஆட்சி தலைவர் பாராட்டு..

கடந்த வாரம் அல் பையினா பள்ளியில் யு.கே.ஜி படிக்கும் கீழக்கரை வடக்குத் தெருவைச சார்ந்த 5 வந்து நிரம்பிய முஹம்மது இசாக், “WILL MEDALS KIDS RECORD” எனும் நிறுவனத்திடம் இருந்து சிறு வயதிலேயே அதிகமான சிற்பி வகைகள் சேர்த்தமைக்காக விருது பெற்றார்.

இச்சிறுவனை ஊக்கப்படுத்தி, பாராட்டும் வகையில் இராமநாதபுரம் ஆட்சியாளர் நடராசன், இன்று (05-02-2018)  அவருடைய அலுவலத்திற்கு வரவழைத்து வாழ்த்து தெரிவித்து, பரிசுகளும் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது அச்சிறுவனின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!