17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு அரங்கம்: அமைச்சர் ஆய்வு..

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு அரங்கம்: அமைச்சர் ஆய்வு..

எழுதியவர்: ஆசிரியர் September 21, 2023, 12:03 am

மதுரை: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, கீழக்கரையில் அமைக்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி  , சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது, , மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் , உட்பட பலர் உடன் உள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!