திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் ஒன்றிய மற்றும் நகர தேமுதிக சார்பாக தந்தை பெரியார் அவர்களின் 145 வது பிறந்த நாளை முன்னிட்டு செங்கம் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்திருக்கும் தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு நகர கழக செயலாளர் செங்கம் ராமமூர்த்தி ஒன்றிய செயலாளர் தலைமையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக துணை செயலாளர் ஜே சி. பி .எம் .சங்கர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார் இந்நிகழ்ச்சியில் மு.தலைமை பொதுக்குழு உறுப்பினர் சா.பு சண்முகம் மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் பிரபு, நகரவைத் தலைவர் பிரஸ் பாலு, நகர பொருளாளர், எஸ் எஸ் சிவபெருமாள், நகர துணை செயலாளர் பாஷா, கார்த்தி, மாஸ்டர் சீனு , மாவட்ட பிரதிநிதி திருப்பதி, கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்..
திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் ஒன்றியத்தில் தேமுதிக சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா..
எழுதியவர்: ஆசிரியர் September 17, 2023, 4:08 pm




You must be logged in to post a comment.