17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கூடைப்பந்தாட்ட போட்டியில் சோழவந்தான் பள்ளி மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை..

கூடைப்பந்தாட்ட போட்டியில் சோழவந்தான் பள்ளி மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை..

எழுதியவர்: ஆசிரியர் September 10, 2023, 11:18 pm

சோழவந்தான்சி .பி.ஸ்.இ பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் மதுரை வேத வித்யாஷ்ரம் சி.பி.ஸ்.இ பள்ளியில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் பங்கு பெற்று தங்க பதக்கம் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்கள், கைப்பந்து பயிற்சியாளர் அருண்குமார் ஆகியோர்களை பள்ளி நிர்வாகம், பள்ளி முதல்வர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!